மூஸ்லிம் பொது நல ஊழியர் மன்றம் என்பது நத்தம் ஊரின் சிரப்பு என்று கூட சொல்லலாம். ஊரின் ஒரு பொது விசேசம் என்றாலும் தனிப்பட்ட விசேசம் என்றாலும் ஊரில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அதில் எற்ப்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையது.அதில் அனைவரும் பழைய நிகழ்வுகள், நகைச்சுவைகள், சண்டைகள் பறிமாரிக்கொல்வது பேசி மகிழ்வதுஅனைவருக்கும் பல கோடி கொடுத்தலும் அந்த சந்தோஷம் கிடைக்கது. வழர்ந்து வரும் தலைமுறைக்குகேட்டுக் கோள்வது இந்த பாரம்பரியதிதை கப்பார்றா வேண்டுமென்று மட்டும் தான் ( தொடரும் )
Wednesday, March 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment