Wednesday, March 18, 2009

மூஸ்லிம் பொது நல ஊழியர் மன்றம் பற்றி சில
மூஸ்லிம் பொது நல ஊழியர் மன்றம் என்பது நத்தம் ஊரின் சிரப்பு என்று கூட சொல்லலாம். ஊரின் ஒரு பொது விசேசம் என்றாலும் தனிப்பட்ட விசேசம் என்றாலும் ஊரில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அதில் எற்ப்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையது.அதில் அனைவரும் பழைய நிகழ்வுகள், நகைச்சுவைகள், சண்டைகள் பறிமாரிக்கொல்வது பேசி மகிழ்வதுஅனைவருக்கும் பல கோடி கொடுத்தலும் அந்த சந்தோஷம் கிடைக்கது. வழர்ந்து வரும் தலைமுறைக்குகேட்டுக் கோள்வது இந்த பாரம்பரியதிதை கப்பார்றா வேண்டுமென்று மட்டும் தான் ( தொடரும் )

Tuesday, March 3, 2009

Village Introduction

என் ஊர் சின்ன கிராமம். பர்ப்பதர்க்கு மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொரு மகனுக்கு தாய்யை போல,மற்றும் எங்கள் ஊரின் மிகச்சிரப்பான ஒன்று ,முஸ்லிம் பொது நல ஊழியர் மன்றம் எங்கள் ஊர் விசயங்களில் இளைங்கர்களை ஒன்று சேர்ப்பது (தொடரும்)

Monday, March 2, 2009

INTRODUCTION

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
என்னுடைய பெயர் ஜாபர் ஷரீப்
என் தந்தை பெயர் முஹம்மது இஸ்ஹாக்
எங்கள் சொந்த ஊர் நத்தம். இந்த சிறிய கிராமத்தைப்
பற்றி சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
இருக்கிறேன்.